sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உண்மை மட்டுமே பேசு!

/

உண்மை மட்டுமே பேசு!

உண்மை மட்டுமே பேசு!

உண்மை மட்டுமே பேசு!


ADDED : அக் 31, 2013 11:10 AM

Google News

ADDED : அக் 31, 2013 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா உயிர்களையும் சமமாக கருதுங்கள்; எல்லாரும் சமம் என்று எண்ணுங்கள்; எல்லாருக்கும் ஒரே விலையே உண்டு என்பதை உணருங்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் வந்தால் தான் இந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும்.

* வன்முறையால் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் தம்மைத்தாமே உணராதவர்களாகவே இருக்கின்றனர்.

* படித்தவன் எந்த இடத்திலும் உண்மை பேசவேண்டும். பிறர் பேசும் உண்மையை எப்போதும் எந்த இடத்திலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும். அதை ஏற்கும் மனப்பக்குவத்தையும் பெற வேண்டும்.

* பூச்சிகளாலும் நோய்களாலும் மனிதர்கள் சாவதில்லை. கவலையாலும் பயத்தாலும் மட்டுமே சாகிறார்கள். கவலையையும் பயத்தையும் அழித்துவிட்டால் மரணமும் தானாக அழிந்துபோகும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us